ஆழ்வார்திருநகர் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் அல்லாஹ்வின் அருளால் கடந்த சனிக்கிழமை 06.05.2011 அன்று பெண்கள் பயான் மேட்டுக்குப்பத்தில் நடைபெற்றது.
பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

மேலும் கடந்த 7-5-11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.