ஆழ்வார்திருநகர் கிளையில் நடைபெற்ற பொதுத் தேர்வு பயிற்சி முகாம்

IMG0032BIMG0040AIMG0036Bதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் கடந்த பிப்ரவரி 14, 2010 அன்று பள்ளி மாணவ/மாணவிகள் பயன் பெரும் பொருட்டு “தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ? என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்  சகோதரர் அமீன் அவர்கள் கல்வியின் சிறப்பு, தேர்வு காலங்களில் எப்படி படிப்பது, தேர்வுத் தாளில் எவ்வாறு சிறந்த முறையில் எழுதுவது பற்றி உரை நிகழ்த்தினார்கள்.

இதில் ஏராளமான மாணவ/மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள், அல்ஹம்துலில்லாஹ் !

நிகழ்ச்சியின் இறுதியில் சிறிய Test நடத்தி முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ/மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.