ஆழ்வார்திருநகரி கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி கிளையில் கடந்த 31.10.2010 அன்று மாலை 5மணி முதல் 6 மணிவரை தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளா அப்துஸ் ஸமது மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் சுபேர் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.