ஆழ்வார்திருநகரி கிளையில் சைக்கிள் பேரணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி கிளை சார்பாக கடந்த 23.1.2011 அன்று மாலை 4 முதல் 5 மணி வரை ஜனவரி 27 ல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பேரணி ஆர்ப்பாட்டத்தின் அவசியம் குறித்து மாபெரும் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

மாவட்ட கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.