ஆழ்வார்திருநகரி கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி கிளையில் கடந்த 17-1-11 அன்று மாவட்ட மாணவர் அணி சார்பாக ஜனவரி 27 போராட்ட விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. மேலும் கடந்த 9-1-11 அன்று தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.