ஆழ்வார்திருநகரி நடமாடும் நூலகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி கிளை சார்பாக 20.2.2011 அன்று நடமாடும் நூலகம் ஆரம்பிக்கப்பட்டது.

40 வீடுகளுக்கு இஸ்லாமிய புத்தகங்கள் மற்றும் DVD கேசட்கள் வழங்கப்பட்டது.

மாதத்தில் இரண்டு முறை வீடுகளுக்கு நேரடியாக சென்று புத்தகங்கள் மற்றும் DVD கேசட்கள் விநியோகம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.