ஆழ்வார்திருநகரி கிளை – வாழ்வாதார உதவி

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி கிளை சார்பாக 22:10:2015 அன்று ஏழை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது விபரம் :
1) சகோதரர் மீரான் அவர்களுக்கு ரூபாய் 1000/- 
2)சகோதரர் ஹாஜா அவர்களுக்கு ரூபாய் 5500/-