ஆழ்வார்திருநகரி கிளையில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி கிளை சார்பாக மார்க்க விளக்க கூட்டம் கடந்த 23.5.2010 அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் தமீம் தலைமை தாங்கினார். மாவட்ட அழைப்பாளர் அன்சாரி வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாநில அழைப்பாளர் அப்துன் நாசர் அவர்கள் இஸ்லாம் கூறும் ஒழுக்க மாண்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்