ஆழ்வார்திருநகரில் நடைபெற்ற பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் கடந்த மார்ச் 27, 2010 அன்று பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொழுகை பயிற்சி சகோதரி பாத்திமா அவர்கள் அவர்கள் கலந்து கொண்டு தொழுகை பயிற்சி அளித்தார்கள்,

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்!