ஆழ்வார்திருநகரில் தாகத்தை தனிக்க தண்ணீர் பந்தல்!

நபிகளாரின் பொன்மொழியை நடைமுறைப்படுத்தும் விதமாக, சுட்டெரிக்கும் கோடை வெயிலில் தாகத்தை தனிக்க வழிப்போக்கர்களுக்கு செலவில்லாமல் தூய்மையான குடிநீர் கிடைக்க வழிவகை செய்யும் வண்ணம் தழிகம் முழுவதும் தண்ணீர் பந்தல் வைக்குமாறு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்ததை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக தாகம் தனிக்க தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டுள்ளது.  அல்ஹம்துலில்லாஹ்!

சகோதரர் அப்துல் ஹமீது அவர்கள் உரை நிகழ்த்தி தொடங்கி வைத்தார்கள். இதனால் பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.