ஆள்வார் திருநகரில் நடைபெற்ற மார்க்க விளக்க் கூட்டம்

DSC00062தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆள்வார் திருநகரில் கடந்த ஜனவரி 26, 2010 பெண்களுக்கான மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சகோதரர் அபூ சுஹல் அவர்கள் சிறப்பு உரை நிகழ்த்தினார்கள்.