ஆள்வார் திருநகரில் துவங்கப்பட்ட மக்தப் மத்ரஸா

DSC00053தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆள்வார் திருநகரில் கடந்த 24-1-2010 அன்று மக்தப் மத்ரஸா துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஜமால் உஸ்மானி அவர்கள் கலந்து கொண்டு மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.