ஆள்வார்திருநகர் கிளையில் பெண்கள் பயான் & தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் ஆள்வார்திருநகர் கிளையில் கடந்த 18-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த 17-7-2011 அன்று ஆண்களுக்கான தர்பியா நடைபெற்றது.