ஆள்வார்திருநகர் கிளையில் சமுதாயப் பணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆள்வார்திருநகர் கிளையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் முதியோர் மற்றும் ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்திற்கு நன்கொடை திரட்டும் வண்ணம் கடந்த 6-2-2011 அன்று உண்டியல் வைக்கப்பட்டது.  மாநிலச் செயலாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் உடன் இருந்தார்கள்.