ஆள்வார்திருநகரில் நடைபெற்ற இரத்த தான முகாம்

DSC00031தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆள்வார்திருநகர் கிளையில் கடந்த 27-12-2009 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 62 நபர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் பி.ஜே அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.