ஆலோசனைக் கூட்டம் – புருனை

2013-10-13 22.14.13புருனை மண்டலதின் கடந்த 12/10/2013 அன்று மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்க மற்றம் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.