ஆலந்தூர் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 04-02-2012 சனிக்கிழமையன்று வாராந்திர பெண்கள் பயான் ஆதம்பாக்கத்தில் நடைபெற்றது.