ஆலந்தூர் கிளை – பெருநாள் தொழுகை

காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 18-07-2015 அன்று நபிவழியை பின்பற்றி பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது.
இதில் சகோதரர் தாம்பரம் அல் அமீன் அவர்கள் உரையாற்றினார்கள். மேலும் இதில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!