ஆலந்தூர் கிளை தஃவா

காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக கடந்த 01-04-2015 அன்று முதல் வாரந்தோறும் மஃக்ரிபிற்கு பிறகு ப்ரொஜெக்டர் பயான் ஆரம்பிக்கப்பட்டது. இதில் சுமார் 20 சகோதரர்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!………………..