ஆலந்தூர் கிளை தஃவா பணிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் கடந்த 13-11-2011 ஞாயற்று கிழமை வாராந்திர குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் கடந்த 19-11-2011 சனிகிழமை அன்று வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.

மேலும் கடந்த 16-11-2011 அன்று சுபு தொழுகை பிறகு விடுவீடாக ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும் கடந்த 21-11-2011 அன்று குர்ஆன் விளக்கவுரை நடைபெற்றது.