ஆலந்தூரில் வீடு வீடாக சென்று ஜுலை 4 விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக ஜூலை 4 மாநாடு & பேரணியின் அவசியத்தை மக்களுக்கு எடுத்து சொல்லும் வண்ணமாக கடந்த 04-06- 2010 அன்று மக்களை நேரடியாக சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.