ஆலந்தூரில் ரூபாய் 10500 நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில்  கடந்த 27-1-11  அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 10500 நிதியுதவி வழங்கப்பட்டது.

இதில் ரூபாய் 7 ஆயிரம் தலைமை மூலம் பெறப்பட்ட தொகை!.