ஆலந்தூரில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்

இறைவனின் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூரில் கடந்த 29-05- 2010 சனிக்கிழமை அன்று மாலை 7 மணிக்கு ஆலந்தூர் எம்.கே.என் ரோடு, மண்டி தெரு பகுதியில் ஜூலை 4 மாநாட்டுக்கான சிறப்பு தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநில துணை தலைவர் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஜூலை 4 மாநாடு என்? என்ற தலைப்பிலும் சகோதரர் இ.முஹம்மது அவர்கள் இந்திய விடுதலை போரில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.