ஆலங்குடி கிளை – தொழுகை பயிற்சி

புதுகோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளை சார்பில்
17-10-21015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு புதிதாய் ஏகத்துவ கொள்கையில் இனைதவர்களுக்கு  இமாம் அனீஸ் அவர்கள் தொழுகை பயிற்சியளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.