ஆலங்குடி கிளையில் 61 ஏழை குடும்பங்களுக்கு இலவச அரிசி மூட்டை!

ஆலங்குடி கிளையில் 61 ஏழை குடும்பங்களுக்கு இலவச அரிசி மூட்டை!ஆலங்குடி கிளையில் 61 ஏழை குடும்பங்களுக்கு இலவச அரிசி மூட்டை!புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளையில் 30.08.2009 ஞாயிற்றுகிழமை அன்று காலை 10 மணிக்கு 61 ஏழை முஸ்லீம் குடும்பத்திற்கு இலவசமாக அரிசி மூட்டை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் முஜாஹித் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் கிளை தலைவர் ஜமால் மைதீன் செயலாளர் வஹாப் பொருளாலர் சாலிஹ் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர். மற்றும் TNTJ சகோதர்கள் கலந்து கொண்டனர்