ஆலங்குடி கிளையில் ரூபாய் 12 ஆயிரம் மதிப்பிற்கு ஃபி்த்ரா விநியோம்!

dsc00553தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளையில் நோன்பு பெருநாளை முன்னிட்டு ரூ:12648 மதிப்பிற்கு சுமார் 62 ஏழை குடும்பங்களுக்கு பிரியாணிக்கு தேவையான பொருட்கள் பித்ராவாக வழங்கப்பட்டது.