ஆலங்குடி கிளையில் மாணவர் அணியின் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளையில் கடந்த 22/08/2010 ஞயிற்றுக்கிழமை அன்று மாணவரணியின் சார்பாக சிறப்பு இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் சேக் தாவூத் ஒலி தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேச்சாளர் முஜாஹித் மற்றும் இஸ்மாயில் MISC ஆகியோர் உரையாற்றினர்.

கிளை நிர்வாகிகள் உட்பட ஏரளாமான மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.