ஆலங்குடியில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளையில் கடந்த 24.10.10 அன்று கலிபுல்லா நகர் காலனியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் முஜாஹித் அவர்கள் இஸ்லாம் என்றால் என்ன என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.இதில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.