ஆலங்குடியில் நான்கு இடங்களில் மழையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

alangudyபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளையில் நேற்று விடாத மழையில் நான்கு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் .நடைப்பெற்றது.

இதில் மாநில பேச்சாளர் முஜாஹித் அவர்கள் நாங்கள் சொல்லுவது என்ன? தலைப்பில் உரையாற்றினர்.

இதில் கிளை நிர்வாககள் கலந்து கொண்டனர்.