ஆலங்குடியில் நடைபெற்ற இரத்த தான முகாம்!

ஆலங்குடியில் நடைபெற்ற இரத்த தான முகாம்!ஆலங்குடியில் நடைபெற்ற இரத்த தான முகாம்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கடந்த 16-8-2009 அன்று இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு டி.எஸ்.பி மகேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.

மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பலர் இம்முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.