ஆலங்குடியில் இலவச கத்னா முகாம்

42-1_wகடந்த 31-05-2009 அன்று திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி டிஎன்டிஜே சார்பாக கத்னா முகாம் நடைபெற்றது. இதில் ஐந்து மாணவர்களுக்கு கத்னா செய்யப்பட்டது. கத்னா செய்யப்பட்ட மாணவர்களுக்கு மருந்து பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.