ஆற்றாங்கரை கிளை பயான்

ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றாங்கரை கிளை சார்பாக கடந்த 22.09.2013 அன்று உள்ளரங்கு பயான் நடைபெற்றது,அன்று இதில் பக்கீர் முகம்மது அவர்கள் உரையாற்றினார்கள்.சகோதர சகோதிரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.