ஆறுமுக நகர் பகுதியில் தவ்ஹீத் மர்கஸ் விரிவாக்கம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் ஆறுமுக நகர் பகுதியில் பெண்கள் தொழுவதற்கென  மஸ்ஜித் தவ்ஹித் பள்ளிவாசல் தனி கட்டிடம் கட்டுபட்டு கடந்த 3-2-11 அன்று அதில் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது.