ஆறாம்பன்னையில் ஜனவரி 27 விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துகுடி மாவட்டம் ஆறாம்பன்னை கிளையில் கடந்த 14-1-2011 அன்று ஜனவரி 27 விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.