ஆறாம்பண்ணை கிளையில் மாணவர்களுக்கான நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணை கிளையில் கடந்த 31-10-2010 அன்று மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் இபுராஹிம், மாவட்ட மாணவரணி செயலாளர் சுபேர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாணவரணி பொறுப்பாளர் அல் அமீன் கலந்து கொண்டு ஆலோசனைகைளை வழங்கினார்கள்.