ஆறாம்பண்ணை கிளையில் நடைபேற் மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக ஆறாம்பண்ணை கிளையில் கடந்த 11.3.2010 அன்று இரவு 7 மணி முதல் 10 மணி வரை மார்க்க விளக்க பொதுக் கூட்டம் பள்ளிவாசல் திடலில்  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் இப்ராஹிம் தலைமை தாங்கினார் மேலாண்மைக் குழுத் தலைவர் சம்சுல்லுஹா அவர்கள் ஒறிறைக் கொள்கையும் ஒற்றுமைக் கோசமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

சகோதரர் யுசுப் மஸ்உபி மவ்லூது ஒர் அய்வு என்ற தலைப்பிலும் உரையாற்றினார் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள்.