ஆர்.புதுப்பட்டினம் கிளையில் ரூபாய் 24015 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுன் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 1800 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 1,88,365 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.