ஆர். புதுப்பட்டிணம் கிளை தஃவா

புதுக்கோட்டை மாவட்டம் ஆர். புதுப்பட்டிணம் கிளையில் கடந்த 21-09-2014 அன்று இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம் என்ற தலைப்பில் சென்னை மண்ணடியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மடிக் கணினி மூலம் நேரடி ஒளிபரப்பப்பட்டது……………….