ஆர் எஸ் மங்கலம் கிளையில் சொற்பொழி நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் கிளையில் கடந்த 4.2.2011 அன்று மாலை அஷர் தொழுகைக்குப்பின் உல்லறங்கு நிகழ்ச்சிநடைபெற்றது.

இதில் சகோ:அர்ஷத் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.