ஆர் எஸ் மங்கலம் கிளையில் ரூபாய் 31560 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம்  மாவட்டம் ஆர் எஸ் மங்கலம்   கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 120 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 31560  மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.