ஆராம்பண்னை கிளையில் ரூபாய் 5000 மருத்து உதவி

Picture 065Picture 064தூத்துக்குடி மாவட்டம் ஆராம்பண்னை கிளையில் ஷாகுல் ஹமீத் என்வருக்கு ரூபாய் 2000 மும் பார்வையற்ற நபர் முஹைதீன் என்பவருக்கு ரூபாய் 3000 மும் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.  இந்த பணம் மாநிலத் தலைமையிலிருந்து ஜகாத் நிதியாக கிளைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.