ஆயக்குடியில் நடைபெற்ற தர்பியா முகாம்!

ஆயக்குடியில் நடைபெற்ற தர்பியா முகாம்!திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடியில் கடந்த 5-7-2009 அன்று தர்பியா முகாம்ந நடைபெற்றது. இதில் ஜெய்லானி பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஆர்வமுள்ள பலர் இதில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.