ஆம்பூர் கிளையில் பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளை சார்பாக கடந்த 23.5.10 அன்று மங்களாதோப்பு 1வது தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

ஆலிமா ஷுயைபா அவர்கள் ‘இஸ்லாம் என்றால் என்ன’ என்ற தலைப்பில் உருது பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.