ஆம்பூர் கிளையில் பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளை சார்பாக கடந்த 09.12.10 அன்று ஆம்பூர் சுண்ணாம்புகாளை பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.  ஆயிஷா அவர்கள் ‘சோதனையில் பொறுமை’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். ஆர்வத்துடன் பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.