ஆம்பூர் கிளையில் பெண்கள் பயான்

பார்வையாளர்: 85 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளை சார்பாக புதுமனை பகுதியில் பெண்கள் பயான் கடந்த 25.4.2010 அன்று நடைபெற்றது. இதில் ஆலிமா ஹசீனா அவர்கள் இணைவைப்பு பெரும்பாவம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.