ஆம்பூர் கிளையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளை சார்பாக நேற்று (8.4.10)  ஈத்கா ரோடு, சுண்ணாம்புக்காளை பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மவுலவி அன்வர் பாஷா அவர்கள் வரதட்சணை தீமை குறித்து உரையாற்றினார்.  ஆர்வத்துடன் பலர் இதில் கலந்து கொண்டனர்