ஆம்பூர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளை சார்பாக கடந்த 11.01.2011 அன்று நீலிக்கொல்லை பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. ஜனவரி -27 ஆர்ப்பாட்டம் ஏன்? ஏன்ற தலைப்பில் மவுலவி குல்ஜார் நவ்மான் சிறப்புரையாற்றினார்.