ஆம்பூரில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளையில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நேற்று (28.3.10)  புதுமனை தார்வழி பகுதியில் நடைபெற்றது.

அதில் அர்ஷியா ஆலிமா அவர்கள் பெண்கள் நிலை குறித்து சிறப்புரையாற்றினார். பெரும்பாலான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.