ஆம்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளை சார்பாக 13.5.10 அன்று நதிசீலாபுரம் 2வது தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. மவுலவி அன்வர் பாஷா அவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான மூடநம்பிக்கை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.