ஆம்புலன்ஸ் மீட்பு பணி – புளியங்குடி கிளை

நெல்லை மாவட்டம் புளியங்குடி கிளை சார்பாக
22 – 01 – 2015 அன்று தென்காசி to மதுரை தேசிய நெடுஞ்சாலையில் B S N L அலுவலகம் அரிகில்  மதியம் 02.00 மணி அளவில், சகோதரர் தங்கச்சாமி த/பெ பாலார் குமந்தாபுரம். அவர்களின் டூவீலரில் விபத்துக்குள்ளாயி படுகாயம் அடைந்தார். அவரை TNTJ புளீயங்குடி கிளை ஆம்புலன்ஸ் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.